ஆசைத்தம்பி. 27 பேசவும் - செய்தார்கள். அவ்வுத்திரவை ரத்து செய்யும் படி அரசாங்கத்தை நேரடியாகத் தாக்கினார்கள். இவைகளை கண்ட பிராமணரல்லாத மாணவர்கள் ஒன்று சேர்ந்தனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆத் ரித்து ஓர் ஐக்கிய முன்னணி ஏற்படுத்தினார்கள்; அதற்கு சேகர் தலைவராக அரும்பணி செய்தான். ஒவ்வொரு கண் டனங்களுக்கும் கூட்டம் போட்டு ஆணித்தரமாக பதில் அளித்தான் சேகர். ஒரு பெரிய அரசியல் வாதியைப் போல. பல இடங்களிலே முழக்கமிட்டான். சேகருக்கு உதவியாக அவன் கூட படித்த கல்லூரி மாணவியான மீஸ். நளினா ரொம்பவும் பாடுபட்டாள். சேகரும் நளினா வும் ஒருவரை ஒருவர் கலந்து ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக நடத்தி வந்தனர். . வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏழைகளுக்கு பயன் படாது! பணக்காரர்களுக்குதான் பக்கபலமாக இருக்கும். எனவே இது ஒழியவேண்டும்!" என்று சிப்பி ஏந்தி சிறை சென்றேன். சிலப்பதிகாரம் படித்தேன் என்று தம்பட் டம் அடித்துக்கொண்டு தான் தோன்றி தேசிய தமிழன் ஒருவர் பல இடங்களிலே பேசி வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தை சாடினார். அதற்கு மறுப்பு கூற சேகரும் நளினா வும் சென்னை கடற்கரையிலே கூட்டம் போட்டார்கள். "வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பணக்காரர்கள் படிக் கத்தான் பயன்படுமாம்! ஏழைகளுக்கு பயன்படாதாம்! நான் அந்த புதித்சாலியை கேட்கிறேன். வகுப்பு பிரதி நிதித்வ உத்திரவு ஒழிந்தால், ஏழைகள் படிக்கவும் பணக் காரர்களுக்கு படிக்க முடியாமலும் போகுகிற நிலை 4
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/28
Appearance