உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தந்தையின் ஆணை "அண்ணா! இனி உங்களை விட்டு ஒரு க்ஷணமும் பிரியமாட்டேன் ! இனி கிராம் சேவையே என் லட் சியம் ! " இது சேகரின் தேன்மொழி ! நீயும் லீலாவும் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்!" இது நடராஜன் அன்புமொழி 1 "டாக்டர் சேகர் வாழ்க! நளினா மருத்துவ விடுதி ஓங்குக! இது கிராமத்தின் வாழ்த்தொலி! முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/89&oldid=1741051" இலிருந்து மீள்விக்கப்பட்டது