இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108
மா. இராசமாணிக்கனார்
நின்றது. இவ்வாறு நானும் வருந்துவதல்லது, உன் துயர் தீர்க்கும் வழிகண்டிலேன். என் செய்வேன்?'
கொடுமிடல் நாஞ்சில்-கொடிய வலிய கலப்பை. சீர-சிறப்பினை உடைய. முரற்சி-கானப்பாட்டு. இமிர்தர-ஒலிக்க. இயன்-இசைக்கருவி. கயன்-குளம். ஊழ்ப்ப-மலர. பாஅய்-பரவி. சாஅய்-தளர்ந்து. பனி-கண்ணீர். அறல்-வடிகால் நீர். வாரும்-ஒழுகும்.
☐☐☐