இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
185
நாடு ஒளிபெற
உதய சூரியன்
★
நமது சின்னம்
உதய சூரியன்
★
உழவுக்கும் தொழிலுக்கும் உயிரளிப்பது
உதய சூரியன்
★
உலகு செழித்திட
உதய சூரியன்
★
உறங்குவோரை எழுப்பிடுவது
உதய சூரியன்
★
பசியும் பிணியும் பறக்கடிக்க
உதய சூரியன்
★
பாருக்கெல்லாம் ஒரே விளக்கு
உதய சூரியன்
★
உதய சூரியன்
உமது சின்னம்
★
|x—12