உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை

விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும்.

விக்கிமூலத்தில் உள்ள நற்றிணை நூல்கள்

[தொகு]


"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை&oldid=1703722" இலிருந்து மீள்விக்கப்பட்டது