பக்கம்:கனியமுது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


பணம்படுத்தும் பாடுதனை உணர்ந்திடவும்
பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டு விடும்
பாழ்நிலையை, விபத்தை விளக்கிடவே
படம் மெத்தத் தரமாகப் பலன் அளித்திடவே-

பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன்
சிந்தைக்கு விருந்து பெற
வழி இருந்திடக் கண்டு
மகிழ்ந்திருந்தேன் நானே!

134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/145&oldid=1380142" இலிருந்து மீள்விக்கப்பட்டது