உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 25 இழை அல்லது எதிர்-மின்வாய்க்கும் நேர்-மின் வாய்க்கும் இடையில் சாதாரணமாக மின்னனுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வழி இருக்கின்றது. சில சமயம் இங்ங்னம் கட்டுப்படுத்துதல் மின்னனுக்களாலேயே நடை பெறுகின்றது. எதிர்-மின் வாயினின்றும் ஏராளமான மின்

படம் 18. ஒரு வானொலிக் குழலின் அமைப்பு 1. கம்பி இழைதான் மூலம் (source), - .ே இங்கிருந்து மின்ளுேட்டம் கம்பி இழையைச் சூடாக்கு கின்றது. . - 3. கம்பிவலே. - . 4. மின்னனுக்கள் கம்பி இழையினின்று வெளிப் போந்ததும் அவை தட்டினுல் (நேர் மின்வாய்) சட்டெனக் கவரப் பெறுகின்றன. னணுக்கள் நேர்-மின்வாயை நோக்கித் தாண்டிக் குதித்தால் அவை எதிர்-மின் வாயில் ஒரு திரைபோல் குழுவாகத் திரள் கின்றன. அவை சென்ற பிறகு எதிர்-மின் வாயினின்றும் கிளம்பும் மின்னணுக்கள் இந்தத் திரையினுள் நுழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/34&oldid=1426814" இலிருந்து மீள்விக்கப்பட்டது