பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் முறை 53 MAMAAASAASAASAA காகத்தில் எவ்வாறு அமுக்கப்பெற்றுப் பூசப்பெறுகின்றன என்பதை விளக்கலாம். இச்சமயத்தில் ஒவல், பால் பவுடர் முதலிய உணவுப் பொருள்கள் வைக்கப்பெறும் கொள்கலன்கள் யாவும் இரும்புத் தகடுகளால் ஆனவை என்றும், அவற்றின்மீது ஈயம் அல்லது கிக்கல் பூசப்பெற்றுள்ளது என்றும் கூறலாம். இவ்வாறு வினுக்கள், சோதனைகள், பிற சான்றுகள், தகவல்கள் முதலிய அனைத்தையும் ஒன்றுசேர்த்துப் பிரச்சினே தீர்க்கப்பெறும். 7. விதிகளைப் புதிய இடங்களில் கையாளுதல் சிந்தனே பிரச்சினேயில் தொடங்குவது எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே விதிகளைப் புதிய இடங்களில் கையாள்வதும் முக்கியமாகும். அப்பொழுதுதான் பள்ளிகளில் பெறும் கல்வியறிவு வாழ்க்கையதுபவ மாக முகிழ்க்கும் : பள்ளிகளில் பெறும் வகுப்பறைச் சூழ்கிலேகளுக்கும் வெளியுலகில் காணும் வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கும் உள்ள இடைவெளி நீங்கும். இவ்வாறு கற்ற விதிகளைக் கையாள்வதில் அடியிற்காணும் திறன்கள் பயன்படுகின்றன : (1) வகுப்புச் சூழலிலும் வாழ்க்கைச் சூழலிலும் காணும் இடங்களில் பொதுத்தன்மைகளைக் காணும் திறன் : - (2) சோதனைகளில் அடைந்த முடிவுகளின் துனேக்கொண்டு புதிய இடங்களைப் பாகுபாடு செய்து விளக்கம் கானும் திறன் ; (3) புதிய இடங்களில் கானும் பொதுத்தன்மைகளே ஒன்று: சேர்த்துப் புதிய பிரச்சினேகளேக் காணும் திறன். அறிவியல் பாடங்களில் மேற்கண்டவாறு விதிகளே அமைக்கும் முறையை விதிவரு முறை என்றும், அமைத்த விதிக ளேப் புதிய இடங்களில் கையாள்வதை விதிவிளக்கு முறை என்றும் வழங்குவர். அறிவியல் கற்றலில் இரண்டு முறைகளும் மிகவும் இன்றியமை யாதவை கற்றவற்றை மனத்தில் கிரந்தரமாக கிலேநிறுத்துவதற்குத் துணைபுரிபவை. மேற்கூறிய இரும்பு துருப்பிடித்தல் பிரச்சினையால் பெற்ற முடிவுகள் புதிய இடங்களில் இவ்வாறு பயன்படலாம் : இரும்புத் தகடுகள் நீண்டநாள் உழைக்க வேண்டுமால்ை அவற்றைக் கருத்துடன் கையாளவேண்டும் என்பதும், துத்தநாகப் பூச்சின்மீது வண்ணம் பூசினால் அது பின்னும் அரணுக அமையும் என்பதும், இரும்பல்லாத பிற உலோகத் தகடுகள் ண்ேடகாள் உழைக்கும் என்பதும், பூச்சு வேண்டாத, துரு எருத அலுமினியத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதும், அலுமினியம் பல்லாண்டுகள் உழைக்கக் கூடியதென்பதும், வாழ்க்கைச் சூழ்நிலையில் பயனுள்ளதாக மேற்கொள்ள வேண்டியவை பாகும. --