பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 தமிழ் பாஷையில் சமஸ்கிருதத்திலிருப்பதுபோல சில எழுத்துக் கள் இல்லாமையால், சமஸ்கிருதத்தில் வெவ்வேருக இருக்கும் பதங் கள் தமிழில் ஒன்ருய்த் தோற்றுகின்றன. உதாரணமாக : (1) சமஸ்கிருதத்தில் ka, kha, ga, gha என்னும் நான்கு எழுத்துக்களுக்கும் தமிழில் க ஒரே எழுத்துதானுண்டு. (2) சமஸ்கிருதத்தில் pa, pha, ba, tha, என்னும் நான்கு எழுத்துகளுக்கும் என்று ஒரு தமிழ் எழுத்துதான் உண்டு. (3) சமஸ்கிருதத்தில் ta, tha, da, dha, என்னும் நான்கு எழுத்துகளுக்கு தமிழில் த என்பது ஒன்றுதான் உண்டு. இன்னும் இதர எழுத்துகளுக்கும் இப்படியே இருப்பதைக்கண்டு கொள்க. இப்படி இருப்பது தமிழ் பாஷைக்கு ஒரு குறையே என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். இப்படி யிருத்தலால் வெவ் வேருக சமஸ்கிருத பதங்கள் தமிழில் வரும்பொழுது, உருவத்தில் வேறுபடாது அர்த்தத்தில் மாத்திரம் வேறுபட்டிருப்பதைக் காண்க. உதாரணமாக :- -' . . . . . . - . தீரம் (ia) தைரியம் தீரம் (ta) கதியின் கரை பங்கம் (pa, ka) Gää பங்கம் (ba, bha) 9ļallotgarth சாபம் (pa) 6ßé0 . - * . சாபம் (ba) சாபம் கொடுத்தல் எனும் அர்த் தத்திலும் உபயோகப்படுகிறது பலம் (ba) வன்மை பலம் (pa) பழம் கதை (ka) சரித்திரம் கதை (ga) ஒர் ஆயுதம் சில தமிழ் மொழிகள் பெயர்ச் சொற்களாக உபயோகப்படும் பொழுது ஒரு பொருளையும், வினச் சொற்களாக உபயோகப்படும் பொழுது வேறு பொருளயும் கொடுப்பனவாம் உதாரணமாக -