பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 சொளகு-முரம் நொடி...பள்ளம் கேப்பை-கேழ்வரகு தியாக்கியம்...பொளி அரிசி மகா ருத்திரன்-இடையன் விளக்குமாறு-துடப்பம் ஊருணி-கிணறு ஒசி-அமிஞ்சி, இரவல் முடை-தேவை ஆலி-கோயில் உற்சா வதிகளில் கொண்டுபோகும் ஆண் பெண் பூதங்கள் பைய-மெல்ல சென்னை. சில தமிழ் பதங்கள், சென்னையிலும் அதன் சுற்றுப் புறத்திலும் மாத்திரம் வழங்கப்படுகின்றன. தெற்கிலுள்ள தமிழர்கள் அவற்றின் அர்த்தத்தை அறிய அகராதிகளைத்தான் எடுத்துப் பார்க்க வேனும் உதாரணமாக - - . . தொத்தா சிறிய தாயார். தேட்டக்காரன் திருடன் கடுக்காய் கொடுத்தல் மோசம் செய்தல் சுற்றிக்கொண்டு போதல் திருடிக்கொண்டுபோதல் புழுக்கம் வியர்வை சென்னல் டு முதலியவற்றை சுத்தம் செய்வதற்கு பெரும் கல் என்கிருர்கள்; தெற்கே. கூட்டல் என்கிருர்கள். • . தமிழ் மொழிகளில் ஜாதிகளைப் பொறுத்த பேதங்கள் தமிழ் பாஷையில் இடங்களைப் பொறுத்த பேதங்களன்றி, ஜாதி களைப் பொறுத்த பேதங்களுமுண்டு. கீழே குறித்த மொழிகள் சாதா ரணமாக பிராம்மணர்களால் உபயோகிக்கப்படுகின்றன. மற்ற ஜாதி யார் இவைகளை அவ்வளவாக உபயோகிப்பதில்லை; இவ்வாறு ஒரு ஜாதியார் அல்லது கூட்டத்தார் மட்டும் உபயோகிக்கும் பதங்களுக்கு பரி பாஷை யெனும் பெயருண்டு : 8 -