பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசியல் I525–578 குழவியு' மகவு மாயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே. ப.வே. குழவு-சுவடி 73 எழுத்துப்பிழை வி>வு 1526-579 பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே. 1527-580 நெல்லும் புல்லு நேரா ராண்டே சுவடி 73இல் இதுவும் அடுத்ததும் சேர்ந்து ஒரே நூற்பாவாகக் கானப்படுகிறது. 1528-581 சொல்லிய மரபி னிளமை தானே சொல்லுங் காலை யவையல திலவே. 1529-582 ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே(ய்) இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்னே(ய்) ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே.(ய்) ஆறறி வதுவே யவற்றொடு மனனே' நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ப.வே. 1. மனமென-சுவடி 73 எழுத்துப்பிழை 1530-583 புல்லு மரணு மோரறி வினவே” பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. ப.வே. சைப்-சுவடி 73.115 பொருந்தாது. தனியசை, 3.47 23. 24 25 25 27 2E