பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கட்டத்தில் சில மரபுகள் -(2) 麗 I? மறைந்த செய்தியைக் கேட்டதும் செவிலி மயங்கிக் கவலை மேற். கொண்டு தலைவன் தலைவி சென்ற இடைச்சுரத்தை கோக்கித் தேடிப் போவாள். வழியில் எதிர்ப்படும் முக்கோலத்தனரையும் மற்றவரையும் உசாவி, அவரால் அவ்விருவரும் அகமகிழ்க்து சென்றுகொண்டிருத்தலையும் அவர்கள் அறநெறியில் சிற்றலையும் அறிவாள். அங்ங்ணம் செல்பவள் ஆற்றாமையால் மேற்செல்ல இயலாமல் மீண்டு வருவாள். இந்தச் செய்தி எறித்தரு கதிர் தாங்கி" என்ற கலிப்பாட்டால் நன்கு அறியப்பெறும். சுவைமிக்க அப்பாட்டைப் படித்து இன்புறுக. தலைவியைப் பெற்ற கற்றாயோ செவிலியைப்போல் கெடுத்துராம் செல்லாளாயினும், தன்னூர்த். தெரு வரையிலும் தேடுவதற்குரியள் என்று கூறுவர் தொல்காப்பியர். இதுஎன் பாவைக் கினியகன் பாவை இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று அலம்வரு கோக்கின் அலம்வரு சுடர்துதல் காண்தொறும் காண்தொறும் கலங்கி நீங்கின ளோவென் பூங்க னோளே." என்று ஐங்குறுநூற்றுப் பாடல் கற்றாய் சேரியோரை வினவு, லதாகக் கூறுவதை அறிக. மேற்கூறப்பெற்ற செய்தி, மைப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் தாமே செல்லுக் தாயரும் உளரே.28 என்ற நூற்பாவால் அறியப்பெதும். தாயர்’ எனப் பன்மை கூறித் "தாமே யெனப் பிரித்ததனாற் சேரிக்கு கற்றாய் சேறலும், சுரத்திற்குச் செவிலித்தாப் சேறலும் புலனெறி வழக்கிற்குச்?" சிறந்ததென்துணர்க' என்ற நச்சினார்க்கினியரின் உரை விளக்கம் இதனை மேலும் தெளிவாக்கும். தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லும்பொழுது இடைவெளியில் சுற்றத்தார் திரண்டு வந்து, தலைவனை மேற். செல்லாவண்ணம் தடுத்து கிற்பர். அப்பொழுது தலைவி, அவர் களுடைய செயலுக்கு மனம் ஒவ்வாது தன் காதலனைச் சார்ந்து 24. கலி . 9 25. ஐங்கு று - 375 26. அகத்திணை நூற் - 37 (கச்சி.) 27. புலனெறி வழக்கம் - புலவரால் பாடுதற்கமைக்த புலவராற்று வழக்கம். -