எப்படி உருப்படும்?
1
தமிழ் சினிமா உருப்படுமா என்று கேட்கிறார்கள், தமிழ் சினிமா ஆரம்பமான காலத்திலிருந்தே எழுகிற கேள்விஇது. முன்பு கேட்டார்கள்... இன்று கேட்டார்கள்... இனியும் கேட்டுக்கொண்டே யிருப்பார்கள்,தமிழ் படம் உருப்படுமா என்று!
தமிழ் சினிமா வளர்த்துவந்துள்ள சுவட்டை-வளர்ந்து வருகிற பிரதாபத்தை-விழிப்புடன் ஆராய்ந்தார்கள் எவரும் சுலபமாக சொல்லக்கூடிய ஒரே பதில் 'உருப்படாது'! என்பதே.
ஆமாம். தமிழ்ப் படக்கலை இதே ரீதியில் போனால் உருப்படாது.உருப்படவே உருப்படாது என்று அழுத்தமாகக் கூறலாம்.
கீர பாம்பரையிலே வந்த விமர்சகர்கள் எழுதிக் கொண்டே யிருக்கலாம். கலையின் அருமை பக்கர்கள் அலறலாம். ஆனாலும், இன்றுள்ள பட முதலாளிகளும், சினிமா பிரம்மாக்களும் ஸ்டுடியோ பூமியை விட்டு அப் புறப்படுத்தப்பட்டால் ஒழிய, தமிழ் சினிமாக்கலை வளாப்போவதில்லை.
ஏன் ?
2
அன்றாடத் தாள்கள் பலவற்றிலும் அ பா ர மா ன விளம்பரங்கள் பலவர்ணங்களில் மிளிர்கின்றன. மாதப்