பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

29.3.1914-ஆம் ஆண்டன்று, ஆன்மீக சக்திகள் இரண்டும் மே ற் க ண் ட வ | று சந்தித்துக் கொண்டன. அந்த நேர்முக சந்திப்பு உலக வரலாற்றின் ஆன்மீக வாழ்விலோர் திருநாள்; புனித நாள்; பொன்னாள்; புகழ் நாள்: அவற்றால்தான்் உலகில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனைகள் ஏற்பட வழி பிறந்தது.

அறியாமை மேகம் உலகைக் கவ்வி இருந்தது. அது இந்த ருளாளர்கள் சந்திப்பால் சிறிது விலகியது. மகான் அரவிந்தர் னும் ஞான சூரியன் அருளொளி, உலகம் எங்கும் பரவியது.

தன் எதிரொலிதான்் ஆர்யா எனும் பத்திரிக்கை:

o

ఫ్రీ

$

ஆர்யா எனும் பத்திரிக்கை ஆன்மீக அவனி கண்டிராத ஓர் ற்புதமாகும் அந்த ஏடு, ஏறக்குறைய ஆறரை ஆண்டுகளாக லகுக்கு ஞான ஒளி பாய்ச்சி, அறியாமை இருளை அகற்றியது. ாதம் தவறாமல் அந்த இதழ் வெளிவந்தது.

து நான்கு பக்கங்களைக் கொண்ட அந்த ஆர்யா தழ், அந்த நேரத்தில் நாட்டிலே அது ஒரு ஞானக் களஞ்சியமாக 1லம்வந்தது பரபரப்புடனும் = சுறுசுறுப்புடனும்:

3. ရွှံနွံ

စ္သည္ကို

ಓಫಿ

数》 છે...!

அந்தப் பத்திரிக்கை, திவ்ய ஜீவனம், வேத இரகசியம், யோக விளக்கம், மனித சமூக வளர்ச்சி, இந்திய பண்பாட்டின் அடித்தளங் கள், உலக ஒற்றுமை போன்றவைகட்கு விளக்க மாக விளங்கின.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் பலருடைய எழுத்து அல்ல; ஞான சூரியனான அரவிந்த மகரிஷியின் எழுத்துக்களே! அவர் ஒருவரால எழுதப்பட்ட எண்ணங்களே!

மகான் அரவிந்தர் எழுத அமர்ந்துவிட்டால் போதும், ஞானம் அவருடைய மன அலையை உடைத்துக் கொண்டு