பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍8 பாலபோத இலக்கணம்.

(4) ஏவல் வினைமுற்று, (5) வியங்கோள்வினை முற்று என ஐந்துவகைப்படும். 71:- தன்மை வினைமுற்றுவது யாது?

ஏன் ஓம் முதலிய விகுதிகளை ஈற்றிலே கொண்டிருக்கும் வினைச்சொல் தன்மைவினை முற்ரும். 1. நடந்தேன் இதில் ஏன் என்பது முன்னிலை ஒரு

- மையைக் காட்டிற்று. 2. நடந்தோம் ( இதில் ஒம் என்பது தன்மைப்பன்மை

யைக் காட்டிற்று. 72:-ழன்னிலை வினைமுற்றுவது யாது?

ஆய் ஈர் என்னும் விகுதிகளை ஈற்றிலே கொண்டிருக்கும் வினைச்சொல் முன்னிலை வினை முற்ரும்.

1. கடந்தாய் இதில் ஆய் என்பதுமுன்னிலைஒருமை

யைக் காட்டிற்று. 2. கடந்தீர் இதில் ஈர் என்பதுமுன்னிலைப்பன்மை

யைக் காட்டிற்று.

குறிப்பு:- தன்மை வினைமுற்றிலும் முன்னிலை வினை முற்றிலும்,

(1) தன்மை ஒருமை (1) முன்னிலை ஒருமை

(2) தன்மைப்பன்மை (2) முன்னிலைப்பன்மை. என இரண்டிரண்டு வகை உண்டு. 78.-படர்க்கை வினைமுற்றுவது யாது? ஆன், ஆள், ஆர், து, அ. என்னும்விகுதிகளையு டைய வினைச்சொற்கள் படர்க்கைவினைமுற்ரும்.