பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.3

இதன் பொருள்: வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் சய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு னவிலும் கொள்ளுதல் தீது - என்பதேயாகும். பி. ஏ., ம். ஏ. பரீrைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத் யாயராகவும், என்ஜினியர்களாகவும், பிற உத்தியோ ஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், ள்ளை முதலியவர்களில் எவராவது ஒருவர், தம் வீட்டுக் ல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ன்று நிறுத்தியிருப்பாரா? ‘பெண் பிள்ளைகளின் உபத்திர த்தால் இவ்விதமான மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு ாழும்படி நேரிடுகிறது” என்று சிலர் முறையிடுகிறர்கள். பண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய டத்தில் கொடுக்க வேண்டும். முடத்தனமான, புத்தி ான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்றுமிடத்தே |வர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மலும் அது உண்மையான காரணமன்று. போலிக் ாரணம். நம்மவர் இத்தகைய சாதாரண மூடபக்திகளை ட்டு விலகத் துணியாமலிருப்பதன் உண்மையான ாரணம், வைதிகரும் பாமரரும் நம்மை ஒருவேளை பந்தி பாஜனத்துக்கு அழைக்காமல் விலகிவிடுவார்கள் என்பது ான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து இந்துக்கள் கணிக் ல்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத் இ! லங்குகளாகவும் பூட்டிக்கொண்டு தத்தளிப்பதன் லேமைக் காரணம் மேற்படி பந்தி போஜனத்தைப் ற்றிய பயந்தான். அதைத்தவிர வேருென்றுமில்ஆல. த்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரி மின்மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் இதனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை ல்யடிமைகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும்

.g . JIT{