பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு

(மழவிடை-இளமை வாய்ந்த இடபம்; மனம் செய்தல் - அடிமை செய்தல்; பழ அடியார்-அநுபவம் முதிர்ந்த அடியார்)

“எந்தை எந்தாய் சுற்று(ம்)முற்றும்

எமக்கமுதாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யுஞ் சிவன்சீர்

«sylg.ua tř**** என்று சேந்தனாரும், ஏழாட்காலும் பழிப்பில்லோம்" என்றும்,

'எந்தை தந்தை தந்தை தந்தைதம்

மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி யாட்செய்கின்றோம்.' (மூத்தப்பன்-பாட்டன்: ஏழ்படி-ஏழு தலைமுறை; வழிவழிமுறை தவறாமல்; ஆள் செய்தல்-கைங்கரியம் புரிதல்.) - என்று பட்டர்பிரானும் கூறுவதைக் காணலாம்.

இரண்டு சமயத்தைச் சேர்ந்த அடியார்களின் தோற்றம் இப் பாடல்களில் காணக்கிடக்கின்றது. சிவ னடியார் வெண்ணிறு அளித்த திருமார்பினையுடைய வர்கள் என்பதை,

“பொடியணி மார்பிலங்கும்

புண்ணியர்*

(பொடி-வெண்ணிறு)

என்று சேந்தனார் குறிப்பிடுவர். வைணவ அடியார் கள்_மந்திர விதிப்படி ஹோமஞ் செய்த தீயில் காய்ச்சப்

20. சேந்தனார்.11 21. சேந்தனார்.13 22. பெரியாழ்வார்.3 23. பெரியாழ்வார்-6 24. சேந்தனார்.8