பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் சமூக முன்னேற்றத்தின் பொருட்டுப் பயன்படுத்த வசதிகள் வேண்டும். அதற்குத் தடையொன்றும் இருக்கக்கூடாது. அவன் தன் அபிப்பிராயங்களைப் பயமில்லாமல் வெளியிட வும், அதற்காகப் பிறருடன் தடையின்றிச் சேர்ந்து பழகவும் அவனுக்கு உரிமை இருக்க வேண்டும். - இக்காலத்து அரசாங்கங்கள் குடிமக்களுக்குப் பொரு ளாதார விஷயத்திலும் சுயேச்சை வேண்டுமென்பதை நன்கு அறிந்திருக்கின்றன. பொருளாதார விஷயங்களில், அவற் றுள்ளும் முக்கியமாக ஒரு பிரஜையின் ஜீவ்னத்துக்கு வேண் டிய உபாயங்களே அமைத்துக் கொடுக்கும் விஷயத்தில், அர சாங்கம் துணைசெய்ய வேண்டும். முதலாளிகளால் தனி மனி தர்களின் நன்மை அபகரிக்கப்படாமல் இருக்குமாறும், சமத் துவம் நிலைபெறுமாறும் தக்க வசதிகளே ஓர் அரசு அளித்து. வந்தாலொழிய, வாழ்க்கையின் மற்றத் துறைகளில் பிரஜை கள் உண்மையான சுயேச்சையை அனுபவிக்க இயலாது. சுயேச்சையின் அடிப்படையான இலக்கணங்கள் சமத் துவக் கொள்கையின் இலக்கணங்களுக்கு முற்றும் மாரு ... ಐದ್ನಿ ಶೆಲ್ಟ್ರಿಡ್ಜfಿ _சமத்துவமும் கருதுகிறர்கள். பொருளைத் தேடவும், அதி காரம் பெறவும் ஒரு தனி மனிதனுக்குச் செளகரியங்களும் சுயேச்சையும் ஏற்பட்டால் அவைகளே. அவன் அளவுக்கு மிஞ்சிச் சேகரித்துக்கொள்ளக்கூடும். அதி. ருஷ்டமடிக்கும், சிலர் இவ்வாறு அளவிலாச் செல்வத் தையோ, மிக்க அதிகாரத்தையோ கைக்கொள்வதனல் எஞ்சியுள்ள பெரும்பான்மையோர் வறுமைக்கு இரையாகிப் பிறரைத் தொழுது பின்செல்பவராக நிற்கவேண்டி வரு கிறது. ஒரு மனிதன் அனுபவிக்கும் எல்லய்ற்ற சுதந்திரம் வேறு பலரின் சுயேச்சைக்கு ஊறு விளக்கக் காரணமாக லாம். ஆகையால்தான் சுயேச்சைக்கு எல்லேயும் தடையும் இன்றியமையாதவை. நிர்ப்பந்தம் இருப்பத்ல்ைதான் சுதந்திரம் கிலே நிற்கிறது' என்று சொல்வதுண்டு. அது முற். பொருளாதாரத் துறைகளில் ஏற்றத் தாழ்வுகள் அதிக 42