விருந்து நிகழும் விழா நாள். வீரர்கள். அதிகாரிகள், வீரர்களின் மிக நெருங்கிய உறவினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊரெல்லாம் கொண்டாடி, ஊர்வலமாக வந்து, சீயஸ் கோயிலில் முன் சிங்காரமாக அணிவகுத்து நிற்பார்கள். அத் நிகழ்ச்சியினைப் பொதுமக்கள் ஆர்வாரத்துடன் வரவேற்பார்கள். அப்பொழுது. அந்நிகழ்ச்சிதனைப் பெருமைப்படுத்தும் பொருட்டு. 100 காளை மாடுகள பீடத்திலே வைத்துப் பலியிடுவார்கள். விழாக்கோலம் விருக்கக் கோலத்தில் மகிழும். அன்று முழுதும் ஆனந்த ஆரவாரம் நிறைந்து, கிரேக்கம் முழுமையுமே எதிரொலிக்கும்.
நான்காம் நாள் ஒட்டப் பந்தயம் நடக்கும். தொடர்ந்து, மல்யுத்தம குத்துச் சண்டை. செய்கின்ற தனிச் சண்டை (துவந்த யுத்தம்) நடக்கும்.
இவ்வாறு நான்கு நாட்கள் நடந்து முடிந்த யில் கள் விட, ஐந்தாம் நாள் நடத்கும் போட்டிகளே உண்ம்ை - என உடல் தி ற ைம க் கு ம். உடல் வலிமைக்கு, நெஞ்சுரத்திற்கும். சோதனைக்கும் எடுத்துக்காட்ட்ாக விளங்கின. போக்களத் கிலே ஒரு வீரன் தன்னைக் காத்துக்கொல் வதற்காக அணிந்துகொள்ளப் பயனபடுத்துகின்ற கல் உடைக ைரன. இரும்பாலான தொட்பி ،orfبه ه கவசம், கள் கைகளுக்குரிய ஆடைகள் அத்தனையையும் فضایی ಹf கொண்டு. தாண்டுதல். எறிதல், ஓடுதல் முதலிய ஐந்து போ ட்டிகளிலும் பங்கு பெறவேண்டும்.
இவ்வா று ஒலிம்பிக் பக்கய ங்கள். | தெற்கில் ஆல்பியஸ் என்ற ஆறும், மேற்கில் கிலா -: