பக்கம்:The Idle Wife.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ட்.சி.1) உ த் த ம ப த் தி னி iš தி. 需霞。 陂。 ፳፬ፊ நான் சொல்லிக்கொடுக்கிறேன்-மண்ணே என்றழை இன் லும் இருபத்தி நான்கு மணிக்குள்-மண்ணுடன் மண்ணு யிருப்பேன்- (முகத்தைக் திருப்பிக்கொண்டு துக்கிக்கிருர்) ஐயோ! ஐயோ! (கேம்பி அழுகிருள்) தேவி எனது ஐந்தாம் வயது முதல், என் தாயார் உன்னேத் துளசி மாடத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்யக் கற்றுக்கொடுத்தது முதல், உன்னே நான் திரிகரண சுத்தியாய் பூஜை செய்து வந்தது சத்தியமானுல்-என் கணவன் என் மீது கொண்ட சந்தேகத்தை நீக்கி-அவருக்க நான் கனவிலும் (8π τσιλ > r தை த రfు : ة تسمیه ருககு 历fö 2 Qぴ i Յիւն ஆதி 'கட' கினேயாகபக்னி என்பதை-நான் சொல்லும் வார்த் 烹瓦 தடத எனபதை 毒防高rg ல் இடப் ாாததை களை கம்பி-அவர் அறியச் செய்யும். ராமா! நான் ஒருவேளை தவருக கினைத்திருக்கக் கூடுமா ? எப்படிப்பட்ட கொடுங் குற்றவாளியையும், அவன் சொல் வதைக் கேளாது, குற்றவாளி என்று தீர்மானித்து விடலா காது-கண்ணு, இப்படி வந்து உட்கார்? ஐயோ எனக் கென்ன பயித்தியம் பிடித்து விட்டதா? இன்னும் அந்த பழய வழக்கம் போகவில்லையே! போகவில்லையே! ஐயோ! அந்த பழய வழக்கம் போகாதிருக்கவேண்டுமே ! போகாதிருக்கவேண்டுமே ! சீ கோமாகிறது-என்மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.அவள் சொல்ல விரும்புவதையெல்லாம் கேளாது -நான் தீர்மானித்து விடலாகாது-கிற்காதே! இப்படிவா!-உட் கார் இந்த நாற்காலியின் மீது-என்னே ஏறெடுத்துப்பார்-ே சொல்லவிரும்புவதையெல்லாம் ஒருவார்த்தையும் விடாது -சொல்-பொய் மாத்திரம் பேசாதே -பொய் பேசி ேையா இந்த டம்பளரில் ஒன்றிருக்கிறது அதை உன் எதிரில் குடித்து விட்டு என் தந்தை தாயார்களிடம் போய்ச் சேர்வேன் ! உங்கள் தந்தை தாயாரிடமா! ஆம் ! நான் பிறந்த மூன்ரும் நாள் என் தந்தை தாயர் பீபில்ஸ் பார்க் தீயில் இறந்த விஷயம் உனக்குக் கூறியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/19&oldid=732070" இலிருந்து மீள்விக்கப்பட்டது