அட்டவணை பேச்சு:சீனம் தரும் சிந்தனைகள்.pdf
தலைப்பைச் சேர்Appearance
அச்சுப்பக்கம் மீண்டும் இடம்பெறல், வெற்றுப்பக்கம்
[தொகு]பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/50, பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/51 - இப்பக்கங்களில் முறையே அச்சுப்பக்கம் 48, 49 வரவேண்டும். ஆனால் ஏற்கனவே உள்ள அச்சுப்பக்கம் 46, 47 உள்ளன. இவ்விரு பக்கங்கள் ஏற்கனவே உள்ளமையால், நீக்கலாம்.
பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/57, பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/95 போன்ற உட்தலைப்புகளுக்கு முன்புள்ள பக்கங்களில் குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்நூலை மூலநூலுடன் ஒப்புநோக்குதல் வேண்டும். அப்பொழுதுதான் முழுமை பெறும்.
ஏனெனில் முன்னுக்குப்பின் முரண்பாடாகப் பக்க எண்ணிக்கைகள் வருகின்றன. குறைந்த பக்கங்களில் இவ்வேறுபாட்டைப் பார்க்க முடிகின்றது. நேயக்கோ (பேச்சு) 08:58, 2 செப்டம்பர் 2022 (UTC)