உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை

[தொகு]

இடையிடையே கிட்டதட்ட 33 பக்கங்கள் காணவில்லை. மாற்று நூல் தேவைப்படும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:54, 3 சூலை 2016 (UTC)Reply

உதவி: வடிவியல் மேலாண்மை

[தொகு]

@Balajijagadesh:இந்நூலிற்கு தங்களின் வடிவியல் மேலாண்மை தேவை. ஏனெனில், இப்பங்களிப்பாளருக்கு இந்நூலில் ஆர்வம் இருக்கிறது. அதனை ஊக்குவிக்கவே உங்களின் உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக, {{rh|||}.} நிரப்ப வேண்டும்.-- உழவன் (உரை) 02:39, 23 ஆகத்து 2016 (UTC)Reply

@Info-farmer: மேலே குறிப்பிட்டபடி கிட்டதட்ட 33 பக்கங்கள் இடைஇடையே காணவில்லை. முழுமை இல்லாத இம்மின்னூலை மெய்ப்பு பார்ப்பது வீண். -- <fனont size="3.5" style="color:#8E44AD">பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:00, 23 ஆகத்து 2016 (UTC)Reply
உங்கள் கூற்று உண்மையே. விக்கிமூலத்திற்கு பங்களிப்பாளர் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எனவே, ஒரு புதுபயனரை ஊக்குவிக்கவே உங்களின் உதவி நாடினேன். இப்பயனர் பேச்சுப்பக்கத்தினைப் பார்க்கும் நுட்பத்தை அறிந்திருந்திருந்தால், இதனைத் தொகுக்கவேதொடங்கி இருக்கமாட்டார் அல்லவா? விடுபட்ட பக்கங்களை மின்வருட முயற்சிக்கிறேன். கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. நீங்கள் நேரில் பயிற்சி அளித்த போதும், என்னால் உடன் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே, ஒரு மேலடியை எழுத ஒரு நிகழ்பட பாடம் (screencast)உருவாக்கித்தருக. உழவன் (உரை) 09:25, 23 ஆகத்து 2016 (UTC)Reply
சரி. செய்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:22, 23 ஆகத்து 2016 (UTC)Reply
அட்டவணை:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf புதியதாக மின்வருடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது தகவலுழவன் (பேச்சு). 03:20, 1 செப்டம்பர் 2022 (UTC)