அட்டவணை பேச்சு:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic குறிப்பு
குறிப்பு
[தொகு]- இந்நூலினை முழுமையாக மெய்ப்பு கண்டு, வெளியிட, பயனர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, நாம் அவருக்காகக் காத்திருப்போம். இந்த வேண்டுகோளை அனைவரும் ஏற்பீர்களென்றே எண்ணுகிறேன்.
Info-farmer (பேச்சு) 09:29, 29 ஆகத்து 2024 (UTC)
- கட்டண வழங்கி (private server) வழியே எழுத்துணரியாக்கம் தானியக்கமாக நடைபெறுகிறது. நான்கு மணி நேரத்தில் இப்பணி முடிந்து விடும். --Info-farmer (பேச்சு) 09:45, 29 ஆகத்து 2024 (UTC)
- ஒரு சில பக்கங்களில் வழு இருந்தது. இப்பொழுதே சீர் செய்ய முடிந்தது. எழுத்துணரித் தரவுகளைப் பதிவேற்றி விட்டேன். Info-farmer (பேச்சு) 03:09, 30 ஆகத்து 2024 (UTC)