அட்டவணை பேச்சு:புது மெருகு.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Info-farmer: ஏற்கனவே இப்புத்தகம் உள்ளதே. என்ன செய்யலாம். பூட்டி வைக்கலாமா? நீக்கி விடலாமா? இல்லை மெய்ப்பு பார்த்து ஆதாரத்திற்கு வைத்துக்கொள்ளலாமா? -- Balajijagadesh (பேச்சு) 08:22, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]

எங்குள்ளது? இணைப்பு தருக. பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றா எனவும், எல்லா பக்கங்களுக்கும் இருக்கிறதா எனவும் ஒப்பிட்டு அறிந்த பிறகே முடிவு எடுக்கலாமென்று எண்ணுகிறேன்.-- உழவன் (உரை) 09:12, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer:புது மெருகு இங்கு உள்ளது. -- 11:09, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]