உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மேற்கோள்

[தொகு]

மேற்கோள் சீரமைப்பு இறுதியாக செய்ய வேண்டும். TVA ARUN (பேச்சு) 06:20, 11 திசம்பர் 2024 (UTC)Reply

167-171 வரை பாடல் நிலைக் குறியீடு இடவேண்டும்.--TVA ARUN (பேச்சு) 07:50, 27 திசம்பர் 2024 (UTC)Reply

துணைப்பக்க உருவாக்கலில் புதிய அணுகுமுறை

[தொகு]

இந்நூலின் பொருளடக்கப்பக்கத்தின்படி, "4. புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது" என்ற 4வது உட்தலைப்பு 77 பக்கத்தில் தொடங்கி, 154 என்ற இறுதிப் பக்கத்தில் முடிவடைகிறது. எனவே, அதற்குரிய துணைப்பக்கங்களாக, கீழ்கண்டவற்றை உருவாக்கியுள்ளேன்

  1. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/004
  2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/005
  3. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/006
  4. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/007
  5. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/008
  6. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/009 - இதில் ஆறு அடிக்குறிப்புகள் உள்ளன. இந்த அடிக்குறிப்புகள் உள்ள பக்கங்களைக் கீழே காணலாம்.
  1. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/80
  2. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/85
  3. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/86
  4. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/87
  5. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/98
  6. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/102

எனவே, , "4. புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது" என்ற 4வது உட்தலைப்பு மட்டும் பதிவிறக்கம் செய்வோர். இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்நூலை முழுமையாகப் பதிவிறக்கம் செய்வோருக்கு, மேற்கூறிய குறிப்புகள் தேவைப்படாது. ஏனெனில், மேற்கூறிய அனைத்தும் வரிசைப்படி, வழமைப்போல, அனைத்து தரவுகளும் பதிவிறக்கக் கோப்பினுள் பொதிந்து இருக்கும். Info-farmer (பேச்சு) 04:36, 9 சனவரி 2025 (UTC)Reply

1.பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/80 ; 2.பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/85--TVA ARUN (பேச்சு) 06:07, 9 சனவரி 2025 (UTC)Reply
@TVA ARUN அச்சுநூலுடனும் ஒப்பிட்டு, சரிபார்த்து அடிக்குறிப்பு6 இணைத்தமைக்கு மிக்க நன்றி. Info-farmer (பேச்சு) 07:49, 9 சனவரி 2025 (UTC)Reply

பங்களித்தோர் புள்ளிவிவரங்கள்

[தொகு]
  • இந்நூலினை மேம்படுத்தும் பணியில் இந்நாள் வரையில் ஈடுபட்ட 11 பயனர்களை அறிய இதனைச் சொடுக்கவும். இந்த இணைப்பினை உருவாக்கிய பிறகு பங்களிப்பு செய்தவர்களை அறிய இற்றை செய்து பார்க்க வேண்டும்.