அட்டவணை பேச்சு:மூலிகை அகராதி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர்[தொகு]

படவடிவில் இருந்த இந்நூலினை(PDF), எழுத்து வடிவ ஆவணமாக(text=பனுவல்) மாற்ற பங்களித்தவர்களைக் காண, இதனைச் சொடுக்கவும்.

சீராக்கம்[தொகு]

எல்லா பக்கத்திற்குமான மேலடிகளுக்கும், பொதுவான வடிவத்திற்கும் பைத்தான் நிரலாக்கம் நாளை/செவ்வாயன்று முடியும். புதன் முதல் தமிழ் பல்கலையின் தமிழ் மாணவர்களுக்கு இந்நூல் பயிற்சிக்காகத் தரப்பட உள்ளது. தகவலுழவன் (பேச்சு). 08:55, 25 செப்டம்பர் 2023 (UTC)

இவ்வாரம் நடக்க உள்ள நேரடி கல்லூரி பயிலரங்கில் இந்நூல் மேம்படுத்தப்பட்டு பதிவிறக்க எழுத்தாவணமாக வெளியிடப்படும்.--தகவலுழவன் (பேச்சு). 02:34, 9 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

வடிவ எண்ணங்கள்[தொகு]

@Rabiyathul கீழுள்ள தொகுப்பினைத் தொகுத்தமைக்கு நன்றி. பயிலரங்கின் கலந்துரையாடலுக்குப் பிறகு சீர்மை செய்வேன்.

  1. மூலிகை அகராதி/1
  2. மூலிகை அகராதி/2

தகவலுழவன் (பேச்சு). 06:56, 9 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]