அட்டவணை பேச்சு:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

நூல் அமைவு[தொகு]

  1. நூல் சில பிரிவுகளாக உள்ளன. அதனால் தொடர்ச்சியான எண் வரிசை இல்லை. ஒவ்வொரு பிரிவும் ஒன்று என்றே தொடங்குகிறது.
  2. ஏறத்தாழ முதல் 60 பக்கங்கள் தமிழ் எண்கள் உள்ளன.
  3. பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/152 வரை தமிழ் எண்களோடு, தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் எண்களும், தமிழ் எண்களோடு அமைந்துள்ளன.

எனவே தமிழ் எண்கள் இட்டால் தான் விடுபக்க எண்களைக் கண்டறிய இயலும். தகவலுழவன் (பேச்சு). 00:53, 5 செப்டம்பர் 2023 (UTC)