அட்லாண்டிக் பெருங்கடல்/பிற்சேர்க்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வேறுபாடு


அட்லாண்டிக் பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்
1. வடிவத்தில் வளையம் போன்றுள்ளது; எல்லாப் பகுதிகளிலும் சமமாக அகண்டுள்ளது. கோழி முட்டை வடிவ முள்ளது.
2. உலகின் முனைகள் அல்லது துருவங்கள் நோக்கித் திறந்துள்ளது. ஆர்க்டிக் கடலோடு இதன் தொடர்பு மிகக் குறுகியது.
3. இதன் பெரும் நீளம் வடக்கிலிருந்து தெற்காக உள்ளது. இதன் பெரும் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.
4. இதில் ஆற்று நீர் அதிகமாக கலக்கிறது. இதில் ஆற்று நீர் மிகக் குறைவாகக் கலக்கிறது.
5. இதன் தீவுகள் பெரியவை; அதிகம். தீவுகள் அதிகம்; ஆனால் அளவு வேறுபாடு உடையவை .
6. உலகிலுள்ள பெரும் ஆறுகள் எல்லாம் இதில் கலக்கின்றன. இதன் கரைகளில் ஒன்றில் மட்டுமே பெரும் ஆறுகள் வந்து விழுகின்றன.
7. உலகின் மிகச் சிறந்து வாணிப வழி. அவ்வளவு சிறப்புடைய வாணிய வழியல்ல.
8. இதன் அளவை நோக்கக் கடற்கரை மிக நீளமானது. கடற்கரை மிகக் குறுகலானது.
பெருங்கடல்களும் முக்கிய நீரோட்டங்களும்


கடல் முக்கிய நீரோட்டங்கள்
1 பசிபிக் பெருங்கடல் நடுக்கோட்டு நீரோட்டம், பெருவியன் நீரோட்டம் ஜப்பான் நீரோட்டம்
2 அட்லாண்டிக் பெருங்கடல் நடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட் டம், ஆப்பிரிக்க நீரோட்டம், பிரேசில் நீரோட்டம், தென் இணைப்பு நீரோட்டம்
3 இந்தியப் பெருங்கடல் நடுக்கோட்டு நீரோட்டம், மொசம்பிகுய நீரோட்டம், அகுலாஸ் நீரோட்டம், பாரசீக நீரோட்டம்
4 ஆர்க்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் நீரோட்டம், கல்ப் நீரோட்டம், லாப்ரடார் நீரோட்டம்
5 அண்டார்க்டிக் பெருங்கடல் அண்டார்க்டிக் நகர்வு நீரோட்டம், மேற்கு நீரோட்டம், பெருவியுன் நீரோட்டம்
பொருள் குறிப்பு அகரவரிசை

அட்லாண்டிக் சாசனம் 21-22
"தந்தி 26-27
"நகரம் 22
"படகுபணி 23
அட்லாண்டிக் பெருங்கடல் அகழி 35
அ. பெ. க. ஆறுகள் 3-4
"ஆய்வகம் 6
"இருப்பிடம் 1
"உப்பு 3
"உயிர்கள் 6
"உள்நாட்டுக் கடல்கள் 7-10
"ஐஸ்லாந்து 35
"கடல் தரை விரிதல் 36
"கனிவளம் 5-34
"குடாக்கள் 4
"குடைவும் எரிமலையும் 2-34
"சமவெளி 2
"தரை 2
"தீவுகள் 3
"நிலக்காந்தப் புலம் 34
"நீரோட்டங்கள் 4-5
"படிவுகள் 1
"பரப்பு 1
"பெயர் 6
"மலைத்தொடர் 2
அ.பெ.க. வரலாறு 11-15
"வாணிபக் காற்றுகள் 5
"வாணிப வழி 6
"வெப்ப நிலை 3
அட்லாண்டிக் போர் ஈடுபட்ட நாடுகள் 19
"தன்மை 18-19
"நிலைகள் 16-18
"முறைகள் 19-20
"வழிகள் 30-32
"வளையம் 36
அமீலியா 14
ஆர்தர் ஒயிட் 13
உலகின் கடல் தந்திகள் 29-30
ஐஸ்லாந்து 35
கடல்தந்தி, அமைப்பு 29
"பயன்கள் 28
கடல்வள வியப்புச் செய்திகள் 37-38
கடலின் புதிய பயன்கள் 39
கொலம்பஸ் 11
குயின்மேரி 12
பெவ்லோனட் 14
மெக்கன்சி கிரீவ் 13
மேஜர் கோஸ்டஸ் 14
ஜான் அல்காக் 19-20
ஹோரி காக்கர் 13
கருவி நூல்கள்


Encylopedia

1. Everyman's Encylopedia, 3rd Edition.

2.The New Universal Encylopedia.

3. The Modern Marvels Encylopedia.

Books

1 பெளதிகப் புவியியலும் புவியுமைப்பியலும். எல். டி. ஸ்டாம்ப், 1967, தமிழ் வெளியீட்டுக் கழகம்.

2. Antarctica, 1959, V. Lebedev, FLPH, Moscew.

3. Physical Geography, P. Lake, 1958, Cambridge University Press,

4. The ocean, F. O. Ommaney, 1961, Oxford University.

5. Principles of Physical Geography, A. Das Gupta and A. N. Kapoor, 1977, S. Chand and Company.

Articles

1. Our friend the Ocean, Prof. Alexei Dobrovolksi, Soviet Land.

2. Man’s Attempts to probe the mysteries of Ocean’s Depth, UNESCO, 4–9–60, The Mail.

3. Solving Secrets of the Seven Seas, E. R., Yarham, 18 - 6 -–61, The illustrated Weekly of India.

4. Race for oil in North Sea, E. R. Yathama, 11–8–63, The Sunday Standard,

5. Harvest of Oceans, Prof. Peter Moiseyev, No. 8, April 64, Soviet Land.

6. The Sea, Source of Food and Shelter, David Gunston, 28–6–64, The Sunday Standard

7. When there was only one continent... David Le Roi, 24–1–65, The Sunday Standard.

8. The World’s Future Wealth is beneath Oceans., E. R. Yarham, 26–9–65, The Sunday Standard

9. Probing the Deep, Dr. M. Vinogradov, 22-10-66 Moscow New,

10. Continents are on the Move, Hugh de courcy, 7—11—65, The Sunday Standard.

11. Walley that cross Oceans, Walter Sullivan, 2–10–66, The Hindu

12. Man dreams of mastering the Ocean, 20–8-67, The Sunday Standard.

13. Under Sea Research, David England, 14–1—68, The Sunday Standard, .

14. Expandable Ocean, Michael Lorant, 28–9–69 The Hindu,

வியப்புச் செய்திகள்

◯ உலகின் 7இல் 5பங்கு கடலாலானது.

◯ உலகக் கடல் நீர்களின் அளவு 329 மில்லியன் கன அலகுகள்.

◯ உலகிலுள்ள 6 விலங்கு வகுப்புகளில் 51 கடலில் வாழ்கின்றன.

◯ கடல் ஆராய்ச்சியினால் 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

◯ பிளாங்டான் உயிர்கள் முதல் நிலை உற்பத்தியாளர்கள்.


திருவள்ளுவர் அச்சகம், தஞ்சாவூர்-1.

.