அந்தமான் கைதி/பாத்திரங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாத்திரங்கள்

1. நடராஜன்: ஓர் சீர்திருத்த ஆர்வமுள்ள இளைஞன். [அந்தமான் கைதி.]

2. லீலாவதி: நடராஜனின் தங்கை

3. காமாட்சி: நடராஜனின் தாய்.

4. பாலசுந்தரம்: லீலாவின் காதலன்.

5. ஜம்பு: பாலு, லீலா, இவர்களின் நட்பில் பொறாமை கொண்டவன்.

6. திவான்பகதூர்: (பொன்னம்பலம் பிள்ளை) நடராஜனின் தாய் மாமன்.

7. முனியாண்டிப் பூசாரி: ஓர் தரகன், மற்றும் லேவாதேவிக்காரன், நீதிபதி, ஜூரர்கள், போலீஸ், பத்திரிகை படிப்போர் முதலானவர்கள்.