அபிதான சிந்தாமணி/கடவுள் வாழ்த்து
Jump to navigation
Jump to search
கலிநிலைத்துறை
கடவுள் வாழ்த்து[தொகு]
பொன்னே மணக்கும் புவிபுரக்கும் புரவலர்க்குப் புடவிமிசை
தன்னே ரில்லாத் தவமணக்குந் தவத்தினார்க டகுங்குணத்துச்
சொன்னேர் பொருளும் யாப்பணியுந் துகடீர்புலவர் வாய்மணக்கு
மென்னேர் மனத்தி லெஞ்ஞான்று மிறைபவன்பதமே மணந்தருமால்