அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/படிக்கும் ஆர்வம்
Appearance
(68)
படிக்கும் ஆர்வம்
பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மிக அதிகமாகப் படிப்பார். ஒரு நாளில் 16 மணி நேரம் கூடப் படிப்பார்.
நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் பல வித தொல்லைகளோடு வாசித்து முடிப்பார்.
பெர்னார்ட்ஷாவும் அப்படியேதான்!