அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பெரிய மனிதன் யார்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(38) பெரிய னிதன் யார்?ஆங்கில எழுத்தாளர் ஜி. கே. செஸ்டர்டன் ஆறடி உயரமும் முந்நூறு பவுண்டு கனமும் உள்ள பெரிய மனிதர்!

“எல்லோரும் அறிந்திருக்கும்படி பிரமுகராகப் பெயர் பெற்றிருப்பது மிகவும் சிறப்பு அல்லவா?”என்று கேட்டாள் ஒரு இளம் பெண்.

"ஆமாம், என்னை எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் இந்தப் பெரிய மனிதர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னாராம் செஸ்டர்டன்.