அறிவுக்கு உணவு/அமைதி

விக்கிமூலம் இலிருந்து

அமைதி

ஒரு செயல் படாடோபத்திலிருந்து விளைகிறது. பெருஞ் செயல் அமைதியிலிருந்து விளைகிறது.

அமைதி

ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அமைதி&oldid=1072655" இலிருந்து மீள்விக்கப்பட்டது