அறிவுக்கு உணவு/அரசியல் இயக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அரசியல் இயக்கம்

அரசியல் இயக்கத்திற்கு யோக்கியமும், நாணயமும் உள்ள மக்கள் தேவை.

ஆனால், யோக்கியமும் நாணயமும் உள்ள மக்களுக்கு அரசியல் இயக்கம் தேவை இல்லை.