உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/உலகம்

விக்கிமூலம் இலிருந்து

“இவற்றை எண்ணிப் பார்க்கும்பொழுது என் தலை சுழல்கிறது. நான் எப்படி வாழ்வது?” என்று வினவினார் ஒருவர்.

“தம்பி! அதுதான் உலகம் என்பது. அது அப்படித்தான் சுழலும்! அதற்குள்ளேதான் நீ வாழ்ந்ததாக வேண்டும்” என்பதே அதற்கு விடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/உலகம்&oldid=1072588" இலிருந்து மீள்விக்கப்பட்டது