அறிவுக்கு உணவு/எதனால் வந்த வினை?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எதனால் வந்த வினை?

ஒவ்வொருவரும் பிறரைப்பற்றித் தப்புக் கணக்குகளைப் போட்டே வாழ்கின்றனர். இது அவர்கள் முதலில் தங்களைப் பற்றியே தப்புக் கணக்குப் போட்டுப் பழகியதால்வந்த வினை.