அறிவுக்கு உணவு/எதைக்காப்பது?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எதைக் காப்பது

வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்; பேசிக் கெட்ட மனிதரோ பலர். ஆகவே, முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு.