அறிவுக்கு உணவு/எது நல்லது?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எது நல்லது?

எதையும் வயதுசென்ற பெரியவர்களிடம் ஆலோசனை. கேட்டுச் செய்வதே நல்லது. அவர்களோடு வாது புரியும் அளவிற்கு நீ வந்துவிட்டால், அவர்களிடம் எதையும் கேளாதிருப்பது நல்லது.