உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

ஏமாற்றம்

யோக்கியன் தன்னைப் போலவே பிறரும் யோக்கியராய் இருப்பார் என எண்ணி ஏமாறிக் கெட்டுப் போகிறான்.

அயோக்கியனும் தன்னைப் போலவே மற்றவர்கள் அயோக்கியர்களாய் இருப்பார்களென எண்ணி ஏமாற்றிக் கெட்டுப்போகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/ஏமாற்றம்&oldid=1072524" இலிருந்து மீள்விக்கப்பட்டது