அறிவுக்கு உணவு/கண்டுபிடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கண்டுபிடி

உன் நண்பர்களுள் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதைவிட நீ யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வது நல்லது.