அறிவுக்கு உணவு/குறைத்துக்கொள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குறைத்துக் கொள்

செயலில் சிறிதளவாவது செய்ய முயற்சி செய். இயலாவிடில், பேச்சையாவது குறைத்துக் கொள். அதுவும் இயலாவிடில், உன்னால் எதுவுமே செய்ய இயலாது.