உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/குறை கூறுதல்

விக்கிமூலம் இலிருந்து

குறை கூறுதல்

ஒருவன் எவ்வளவு உயர்ந்த குணம் உடையவனாய் இருந் தாலும், பிறரைக் குறைகூறும் குணம் ஒன்று இருக்குமானால், அவன் உயிரோடு இருக்கும் பொழுதே இறந்தவனாய் விடுவான்.