உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வலிமை

விக்கிமூலம் இலிருந்து

வலிமை

வாலிபன் கை வாளைவிட, வயது சென்ற மக்களின் எண்ணத்திற்கு அகிகவலிமையுண்டு. அது ஆக்கவும் அழிக்கவும் வல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வலிமை&oldid=1072610" இலிருந்து மீள்விக்கப்பட்டது