அறிவுக்கு உணவு/கேள்வி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கேள்வி

கேள்வி வேறு, ஐயப்பாடு வேறு. முன்னது தெரிந்து கொண்டு கேட்பது; பின்னது தெரிந்து கொள்ளக் கேட்டது.