உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/ஏமாற்றம்1

விக்கிமூலம் இலிருந்து

ஏமாற்றம்

பிறரை ஏமாற்றுகிற ஒவ்வொருவனும் தன்னை நல்ல வழியி லிருந்தே மாற்றிக்கொள்ளுகிறான்; பிறகு மாற்றிக்கொண்டதிலிருந்து மாறமுடியாமல், தானே ஏமாற்றமடைகிறான்.