அறிவுக்கு உணவு/சிறப்பு அழியாது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிறப்பு அழியாது

செல்வம் நிறைந்தபோது பெருமையும், குறைந்தபோது சோர்வும் கொள்ளாதவனிடத்தில், செல்வம் அழிந்தாலும் சிறப்பு அழியாது.