அறிவுக்கு உணவு/நல்ல வழி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நல்ல வழி

உண்மையை மறவாதே! நேர்மையில் தவறாதே! ஒழுக்கத்தை ஒருபோதும் கைவிடாதே! நல்ல வாழ்வு வாழ இதைவிட நல்ல வழியில்லை!