அறிவுக்கு உணவு/நோயைத் தடுத்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நோயைத் தடுத்தல்

நோய் வராமல் தடுப்பவன் அறிஞன்;
வந்து தடுப்பவன் மனிதன்;
வந்தும் தடுக்காதவன் பிணம்.