அறிவுக்கு உணவு/வேறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வேறு

படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஒப்புக்கொள்பவர்கள், படித்தவர்களின் அறிவு வேறு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அறிவு வேறு, ஒழுக்கம் வேறு என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். அறிவுடையவர்களின் ஒழுக்கம் வேறு என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வேறு&oldid=1072662" இருந்து மீள்விக்கப்பட்டது