அறிவுக்கு உணவு/பழியும் புகழும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பழியும் புகழும்

நீ பழியை விரும்பினால் திருமணத்தை முடித்துவைக்கும் பேச்சுகளில் கலந்துகொள்; புகழை விரும்பினால் திருமண வீட்டு வேலைகளுள் கலந்துகொள்.